online@kalkiweekly.com

ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே: தகுதிச்சுற்றில் தோனி அபாரம்!

-கார்த்திகேயன்.

ஐபிஎல் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறூதிப் போட்டிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தகுதி பெற்று சூப்பர் சாதனை படைத்துள்ளது.

டெல்லிஅணிக்குஎதிராக சிஎஸ்கே அணி நேற்று ( அக்டோபர் 10) ஐபிஎல்பிளேஆப்முதல்போட்டியில்சென்னைஅணியின்கேப்டன்மகேந்திரசிங்தோனியின்ஆட்டத்தைப்பார்த்தவர்கள் அசந்து போனார்கள். இந்தப்போட்டியில்தோனி 15 நிமிடங்கள்கூடகளத்தில்இருக்கவில்லை. சந்தித்ததுவெறும்6 பந்துகள்தான். ஆனால்அந்தஇருப்பேசென்னைஅணியின்வெற்றிக்குப்போதுமானதாகஇருந்தது.

சென்னைஅணிவெற்றிபெற, 11 பந்துகளில்24 ரன்கள்எடுக்கவேண்டும்என்றநிலையில்தோனிகளமிறங்கினார். உண்மையில்அப்போது களமிறங்க வேண்டியவர் ஆல்ரவுண்டரானரவீந்திரஜடேஜா. ஆனால் தோனிதிடீரெனக்களமிறங்கியதுபலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்! இத்தனைக்கும் தோனி சமீபகாலமாக ஃபார்மில் இல்லை! ஆனால் தோனி களத்தில் இறங்கி, தான்சந்தித்தசிலபந்துகளிலேயேசென்னைஅணியைவெற்றிக்குக்கொண்டுசென்றார்

தோனி சந்தித்த 2-வது பந்து சிக்ஸர்! டெல்லி அணியின் டாம் கர்ரன் வீசிய பந்தில் மொயின் அலி ஆட்டமிழக்க, மீண்டும் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால்தோனிஅடுத்தடுத்துஇருபவுண்டரிகளைஅடிக்க, டெல்லி அணீ பந்துவீச்சாளர் டாம்கர்ரன்பதற்றமானார். கடைசியில் 3 பந்துகளில்4 ரன்கள்தேவைஎன்றிருந்தபோது, தனதுபாணியில்பந்தைபவுண்டரிக்குவிரட்டினார்தோனி. ஆறேபந்துகளில்18 ரன்களைக்குவித்துஅணியைவெற்றிபெறவைத்தார். இந்தப்சீசனில்முந்தையபோட்டிகளில்அவர்மீதுவைக்கப்பட்டவிமர்சனங்களுக்கும்தனதுமட்டையின்மூலம்பதில்கூறிவிட்டார்

“இந்தசீசனில்இதுவரைநான்எதுவும்செய்யவில்லை. ஆனால்இந்தப்போட்டியில்எனதுஆட்டம்முக்கியமானதாகஇருந்தது” என்றுபோட்டியின்முடிவில்பேசியபோதுதோனிகுறிப்பிட்டார்.

இதையடுத்து ஐபிஎல் டி-29 உலக கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றது. இப்படி ஐபிஎல் போட்டிகளின் இறுதிக்கு இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 6 முறை தகுதி பெற்றுள்ளது என்பது குறீப்பிடத் தக்கது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பட்டாசு படும் பாடு: தடுமாறும் சிவகாசி!

0
நேரடி விசிட் - ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு உலக அளவில் பட்டாசு தயாரிப்பதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதற்கடுத்து எப்போதும் இரண்டாம் இடத்தில் இருந்து வருவது சிவகாசி. சிவகாசி முதல் இடத்தைப் பிடிக்க முடியாததற்குக் காரணம்...

இந்திய எல்லையில் அஜீத்: ராணுவ வீரர்களுடன் மாஸ் போட்டோஸ்!

0
நடிகர் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. மேலும் அப்படத்தின் அறிமுக பாடல் ’நாங்க வேற மாதிரி’ வேறு லெவலில் சூப்பர்ஹிட் ஆகியது. இந்நிலையில் வலிமை படத்தின்...

கனவு காணுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி கிட்டும்!

0
மு. தமிழரசி, அம்பத்தூர். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கனவு காண்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில்தான் கனவுகள் வரும் என்பதால், பெரும்பாலான கனவுகள் நமக்கு நினைவில் கூட இருப்பதில்லை. ஆனால், கனவுகள் பல...

கலையரசி அருள்பெற்ற இசையரசிக்கு கொலுவில் கவுரவம்!

0
பேட்டி: எஸ்.கல்பனா, படங்கள்: ஶ்ரீஹரி.   கலைகளுக்கு அரசியான அந்த சரஸ்வதி தேவிக்கு மானுட வடிவம் கொடுத்தால், நம் மனக்கண்ணில் எம்.எஸ் அம்மாதான் தோன்றுகிறார். அதனாலேயே இந்த வருட கொலுவுக்கு ‘தீம்’ சப்ஜெக்டாக அவரது வாழ்க்கையை எடுத்து...

சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

0
- ஆர்.மீனலதா, மும்பை நவராத்திரி ஒரு தனித்துவமான முழுமையான பண்டிகை. காரணம்...? தெய்வங்கள், குருக்கள், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள், இசை மற்றும் பிற கருவிகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவை இந்த பண்டிகையில்தான் சமமாக பூஜிக்கப்படுகின்றன. நவமி...
spot_img

To Advertise Contact :