தலக்கோனா அருவி!

தலக்கோனா அருவி!
Published on

அருள் மழை பொழியும் திருப்பதியில்
ஆர்ப்பரிக்கும் அருவி தலக்கோனா.
இயற்கை தரும் கொடை.
ஈக்களாய் மக்களின் படை!
உள்ளக் களிப்பில் நீராடி,
ஊக்கத்தோடு நடை பயில
அருமையாக இயற்கையின் அழகு!

…………………………………….

கடலின் மேல் அலையின் ஆட்சி!

இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது. கடலின் மேல் அலைகளின் அரசாட்சி. நம் கண்களின் விருந்தாக அமைந்த காட்சியை அழகாக படமாக்கிய தருணம்!.

-வாணிகணபதி, பள்ளிக்கரணை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com