0,00 INR

No products in the cart.

இன்று காமராஜர் பிறந்தநாள்; முதல்வர் ட்வீட்!

இன்று பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது;

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளைகல்வி வளர்ச்சி நாள்’ என கலைஞர் அறிவித்தது பொருத்தமானது. தமிழர்கள் கல்வி பெற்றிட காமராஜர் முன்னெடுத்த திட்டங்கள் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக் கூறும்!

அவர் போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

0
நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத்  தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பொறுப்பேற்கிறார். - இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடுவின்...

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

0
காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில்...

ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம்  தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து பிரதமர் அலுவலக...

இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

0
ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். அந்த வகையில் இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின்...

போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

0
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான உறுதிமொழியை இன்று காலை 10.30 மணிக்கு எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. -இது குறித்து தமிழக...