spot_img
0,00 INR

No products in the cart.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: வடமேற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்!

சீனாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 5-வது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.  மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு சீன மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவிலிருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

அடுத்தடுத்து விபத்து: இறந்த ராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது!

0
நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணூவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவர்களின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள்...

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியின் RRR படம்: இன்று டிரெய்லர் வெளியீடு!

0
பிரமாண்ட இயக்குனரான ராஜமவுலியின் அடுத்த தயாரிப்பான RRR திரைப்படத்தின் டிரெய்லர் இன்ற் வெளியிடப்பட்டது. இந்த படம் ஜனவரி 7-ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பாகுபலி உள்ளிட்ட பிரமாண்டதிரைப்படங்களைஎடுத்து அசத்தும் ராஜமௌலி அடுத்து தயாரித்து...

தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் கறுப்பு துண்டு அணிந்து ராணுவ தளபதி உடலுக்கு அஞ்சலி!

0
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். ராணூவ...

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

0
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூரின் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு நேற்று காலையில் முப்படை தளபபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் சென்ற ராணுவ...

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது: தலைமைச் செயலர் அறிக்கை!

0
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தமிழக அரசுத் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்....