0,00 INR

No products in the cart.

இந்த வாரம் இவர்

செல்வா

குழலிசைக் கலைஞர் செல்வா அபாரமாக வாசிப்பவர். புல் இன வகையான மூங்கில் மரத்தின் இளமையும் மூப்புமில்லா நடுவளர்ச்சி பகுதியை வெட்டி நிழலிலே ஓராண்டு காலம் வைத்து குழல் செய்வதால் அது ‘புல்’லாங்குழல் எனப் பெயர் பெற்றது. முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தது முருகக் கடவுள்தான், கிருஷ்ணர் இல்லையாம். கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. ஆதியும் அந்தமும் இல்லாத முருகப்பெருமான் குறிஞ்சி மலையில் விளையும் மூங்கிலால் குழல் செய்து வாசித்தாராம். அதனால்தான் திருமுருகாற்றுப் படையில் ‘குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்’ என வருகிறது. இத்தகைய பெருமையைக்கொண்ட ஒரு தெய்வீக கருவியை அசாத்தியமாக வாசிப்பவர்  செல்வா. இவரது குழல் இனிமையால் மிளிர்ந்த பாடல்கள் ஏராளம்.

ஓவியர் ஸ்ரீதர்

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...