வாசகர் ஜோக்ஸ்.ஓவியங்கள் : ரஜினி."என்னங்க திடீர்னு பாப்கார்ன்லாம் வாங்கிக்கினு போறீங்க?""வீட்டுல ஓடிடி.ல புதுப் படம் பார்க்கப் போறேன்."– தீபிகா சாரதி, சென்னை -5."காலையில் எழுந்ததும் எதற்காக ஒரு நிமிஷம் மௌனமாக நின்னீங்க?""இன்னிக்கு நமக்கு வெட்டிங் டே! மறந்துட்டியா?"– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி."எனக்குக் கோபம் வந்துட்டா யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன்.""டக்குன்னு கையை நீட்டிடுவியா?""இல்ல. கெட்டியா கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ண ஆரம்பிச்சிடுவேன்."– வி.ரேவதி, தஞ்சை."உங்களுக்கு எந்த ஸ்கீம்ல லோன் வேணும்….?""விஜய் மல்லையாவுக்குக் கொடுத்த அதே ஸ்கீம்ல கொடுங்க….!"– பு.யுவதாரிணி, ஆதிச்சபுரம்."இவரிடம் 'பேய்' ஓட்டிக்க யாரும் வரலையாம்…""அதனால என்ன செய்றார்?""பேய்க்குப் பதில் ஈயை ஓட்டிட்டு உட்கார்ந்து இருக்கார்…"– என்.பர்வதவர்த்தினி, சென்னை."தலைவருக்கு எப்பவுமே ரெண்டு வேலைதான்.""என்ன வேலை?""ஒண்ணு ஓட்டுக் கேட்பாரு. இல்ல ஒட்டுக் கேட்பாரு."– தீபிகா சாரதி, சென்னை -5