வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி."என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க."."பரவாயில்லையே ஏன்?"."அப்பதானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்.".– தீபிகா சாரதி, சென்னை."நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?"."அந்தப் படம் ஜப்பான்ல 100 நாள் ஓடினது சார்!".– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா."அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதை யெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?"."பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே. பிகினில போனதாலதான் அந்த நியூஸ்.".– வி.ரேவதி, தஞ்சை."உங்க ஒய்ஃப் எதிரில் என்னோடு பேச ஏன் தயங்கறீங்க?"."கண்டவனோடு என்ன பேச்சுன்னு அவ கோபப்படுவா…".– ஏ. நாகராஜன், பம்மல்."பஸ்ஸ ஓட்டிட்கிட்டே டிரைவர் தூங்கிட்டாரு."."ஐயையோ… அப்புறம் என்ன ஆச்சு?"."பஸ்ல எல்லாரும் டிக்கெட் வாங்கிட்டாங்க.".– தீபிகா சாரதி, சென்னை."நம்ம காதல் விஷயம் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான்… வீடு ரெண்டாயிடும்!"."அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு..!"."ஏன் அப்படிச் சொல்றீங்க?"."அதுல ஒரு போர்ஷன்ல நாம தனிக்குடித்தனம் போயிடலாம்ல..".– பா.சுமதி, ஆத்தங்குடி