டீச்சர் "ஆன்லைன் கிளாஸ் இல்லாதது இப்போ நமக்கு ஒரு செலவு அதிகம்.". "என்ன செலவு?"."மேக்அப் செலவுதான்.".– கு.அருணாசலம், தென்காசி. "இன்னிக்கு சமையல்.பண்ணலை போப்பா."."அப்ப ஆன்லைன்ல ஆர்டர்பண்ணும்போது எனக்கும ஒண்ணு ஆர்டர் பண்ணி போடுங்க தாயே.".– தீபிகா சாரதி, சென்னை -5."உன் பொண்டாட்டி மோசமா திட்டுறா! உனக்கு ரோஷமேவர்றலையா?"."அவ திட்டும்போது நான் சமாதி நிலைக்குப் போய்டுவேன்! எனக்கு எதுவுமே தெரியாது.".– கே. அசோகன் மும்பை."என் மனைவி சமையல் ரூம்உள்ளே போனா அரை மணி நேரத்துல சமைச்சு முடிச்சுவெளியே வந்துடுவா."."என் மனைவி அஞ்சே நிமிஷத்துல ஆர்டர் பண்ணி சாப்பாட்டை வர வைச்சுடுவா.".– தீபிகா சாரதி, சென்னை.போலிஸ் : "சென்னைல இருந்து எதுக்குய்யா கொடைக்கானலுக்கு திருடப்போனே?".கைதி : "தொழிலும் பண்ண மாதிரி இருக்கும்… சம்மர் வெகேஷனுக்கும் போன மாதிரி இருக்குமேன்னுதான் அய்யா.".– பண்ருட்டி பரமசிவம்.சிப்பாய் "நம் மன்னர், தளபதியாரை எதற்காகப் பணி நீக்கம் செய்தார்?" .சிப்பாய் " 'படைகள் தயார்' என்று கூறுவதற்குப் பதிலாக, 'பாடைகள் தயார்' என்று கூறிவிட்டாராம்...".– ஆர்.பிரசன்னா, திருச்சி