அன்பான  வாசகரே

அன்பான  வாசகரே
Published on

உங்களில் பலரிடமிருந்து  கல்கி இணைய வார இதழுக்கு பலவிதமான  படைப்புகளைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அவற்றை அனுப்பும்போது  நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

  1. படைப்புகள் யூனிகோர்ட்  வகை பான்ட்களில் வேர்ட் டாகுமென்ட்டாக  தயாரித்து அதை மின் அஞ்சலுடன் தனி ஃபைலாக  இணைக்க வேண்டும். அந்தப் படைப்பிலேயே உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண்,  அனுப்பும் தேதி  போன்ற விபரங்களும் இருக்க வேண்டும்.
  2.  PDF அல்லது வேறு வகைகளில் இணைக்கப்பட்டிருந்தால்  அவற்றை   பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள  இயலாது.
  3. மின் அஞ்சலிலேயே படைப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் ஏற்க இயலாது.
  4. படைப்புகள் மின் அஞ்சலில் இணைக்கப்பட்ட தனி ஃபைலாக இல்லாமல் படைப்புகள்  குகூள் டிரைவ்  போன்ற இணைப்புகளில் அனுப்பினாலும் ஏற்க இயலாது.

            பொறுப்பாசிரியர்,

            கல்கி இணைய வார இதழ்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com