வாசகர் ஜோக்ஸ்.ஓவியம் : ரஜினி.மாமியார் விரதம் இருக்கும்போது:"உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்பை வருத்திக்கிறாங்க"ன்னு அக்கறையா கோபப்படணும்..டி.வி.யில் நகைக்கடை விளம்பரம் வரும்போது:"அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு வாங்கணும்"னு அவுத்து விடணும்..நண்பர்கள் போன் பண்ணி டிரீட்டுக்கு கூப்பிட்டாங்கன்னா:"இல்லடா… ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோயிலுக்குப் போறேன். என்னால வரமுடியாது"ன்னு அவங்க காதுல கேட்கிற மாதிரி சத்தமா சொல்லணும்.."உங்க வீட்டுக்குப் போயிட்டு வரணும். மாமா – அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" அப்படின்னு குழந்தை மாதிரி சோகமா பேசணும்..– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி