
அடிக்கடி
'எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்த?'னு
சொல்லணும்.
மனைவி முன்னாடி மச்சினிகிட்ட அவங்க படிப்பு, கேரியர் பத்தி பேசணும். (படிப்பை பத்தி மட்டும்தான் பாஸ்)
செல்போன்ல
மனைவி போட்டோவ வால்பேப்பரா வச்சிக்கணும். (வேற வழி இல்ல.)
அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்தைப் பார்க்கும்போது மனசை திடமா வச்சிக்கணும். பயத்துல, 'அய்யோ… அம்மா'ன்னு பதறனீங்கன்னா போச்சு… மொத்தமா போச்சு.