"தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே, ஏன்?"."மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக்கூப்பிட்டாராம்!".– சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா."உங்களுக்கு முன்னாடியேஉங்க பையன் சிகரெட் பிடிக்கிறானாமே?"."யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான்சிகரெட் பிடிக்கிறேனே.".– தீபிகா சாரதி, சென்னை."அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா சிஸ்டர்?"."பரவாயில்லை டாக்டர், இப்ப என்கிட்ட முகம் கொடுத்துப் பேச ஆரம்பிச்சிட்டாரு!".– சி. ஆர். ஹரிஹரன்,ஆலுவா, கேரளா."என் புருசன், எள்ளுன்னா எண்ணெயா நிப்பாருடீ!"."ஏன்…காது கேட்காதா அவருக்கு?".– வி.ரேவதி, தஞ்சை."தலைவரே! தினமும் கட்சியிலிருந்து இருபது, இருபது பேரையா நீக்குறீங்களே, ஏன்?"."நம்ம கட்சியிலும் நிறைய தொண்டர்கள் இருக்காங்கன்னு காட்டத்தான்யா!".– ச.மணிவண்ணன், சங்கராபுரம்."என்னங்க மாசத்துல ஒருநாள் விளக்கெண்ணெய் குடிச்சா உடம்புக்கு நல்லதாமே."."அதான் தினமும் நீ போடுறகாபியைக் குடிக்கிறேனே… அது போறாதாக்கும்?".– தீபிகா சாரதி, சென்னை