இதழ்கள்
இந்த வாரம் இவர்
எவர் ஒருவர் கலையை சரியான முறையில் போஷிக்கிறாரோ, அந்தக் கலை அவரை நன்றாக வாழ வைக்கும்.
நான் மிருதங்கத்தை வாத்தியமாகப் பார்க்கவில்லை; என் குழந்தையாகத் தான் பார்க்கிறேன். ஒரு தாயைப் போல அதனை அரவணைத்து கொஞ்சுகிறேன். இதன் காரணமோ என்னவோ அது என்னை கைவிடவே இல்லை. என்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது"
சொன்னவர்…
பத்மபூஷண் பத்ம விபூஷண் போன்ற பெரும் விருதுகள் பெற்ற..
முதன்முதலில் இழைக்கண்ணாடியால் (fibre glass) தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்திய..10 வயதில் தொடங்கி மிருதங்க இசையுடன் 75 வருடங்களுக்கு மேல் பயணித்துக்கொண்டிருக்கும்.அவரின் உருவப்படத்தை விட, அந்த மிருதங்க வாத்தியத்தை வரைய நான் எடுத்துக்கொண்ட நேரம் அதிகம்…
ஓவியர் ஸ்ரீதர்