0,00 INR

No products in the cart.

இந்த வாரம் இவர்

வர் ஒருவர் லையை சரியான முறையில் போஷிக்கிறாரோ, அந்தக் கலை அவரை நன்றாக வாழ வைக்கும்.

நான் மிருதங்கத்தை வாத்தியமாகப் பார்க்கவில்லை; என் குழந்தையாகத் தான் பார்க்கிறேன். ஒரு தாயைப் போல அதனை அரவணைத்து கொஞ்சுகிறேன். இதன் காரணமோ என்னவோ அது என்னை கைவிடவே இல்லை. என்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது”

சொன்னவர்…

பத்மபூஷண் பத்ம விபூஷண் போன்ற பெரும் விருதுகள் பெற்ற..

முதன்முதலில் இழைக்கண்ணாடியால் (fibre glass) தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்திய..10 வயதில் தொடங்கி மிருதங்க இசையுடன் 75 வருடங்களுக்கு மேல் பயணித்துக்கொண்டிருக்கும்.அவரின் உருவப்படத்தை விட, அந்த மிருதங்க வாத்தியத்தை வரைய நான் எடுத்துக்கொண்ட நேரம் அதிகம்…

ஓவியர் ஸ்ரீதர்

 

 

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...