0,00 INR

No products in the cart.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

வாசகர் ஜோக்ஸ்

 ஓவியம் : ரஜினி

 

“உங்க ’பேய்’ படம் பார்க்கப் போய் ரொம்பவே பயந்துட்டேன் சார்!”
” ‘பேய்’ படம்னா அப்படித்தான் இருக்கும்!”
“அப்படியெல்லாம் இல்லை. தியேட்டரில் நான் ஒருத்தன் மட்டும்தான் இருந்ததால ரொம்ப பயந்துட்டேன்!”
– கீழை அ.கதிர்வேல்

 

“எவ்வளவுதான் கதவைத் தட்டினாலும், ஆள் யாருன்னு தெரியாமல்  கதவைத் திறக்க மாட்டியே? எப்படி திருடன் உள்ள வந்தான்?”
“திறக்காமால்தான் இருந்தேன். ஆனா அதுல ஒருத்தன் ‘உங்க வீட்டுல எத்தனை வோட்டு சார்னு கேட்டதும்   ஜெர்க்  ஆகி   திறந்துட்டேன் சார்!”
– வி. ரேவதி, தஞ்சை

 

“கனவுல சினிமா நடிகை வந்ததுக்காக ஏன்பா வருத்தப்படறே?”
“கனவா இருந்துச்சேன்னுதான்!”
– வி.ரேவதி, தஞ்சை

 

 

“இப்பல்லாம் என் மனைவிகிட்ட நான் ஜோக்ஸ் சொல்றதே இல்லை!”
“ஏன் சார்?”
“டைவர்ஸ் வரைக்கும் போக என் மனைவி ரெடி ஆயிட்டா சார்!”
– வி.ரேவதி, தஞ்சை

 

“ஸ்வீட் ஸ்டால்ல வேலை பார்த்த நீ ஏன் அந்த வேலையை விட்டுட்டே?”
“வீட்டுல, குழந்தைங்க உள்பட  எல்லாருக்குமே சர்க்கரை வியாதி வந்துடுச்சுங்க!”
– வி.ரேவதி, தஞ்சை

 

திருடனை உன்னால பிடிக்க முடியலைன்னா விசிலையாவது  ஊதி பொது மக்களை அலர்ட் பண்ணியிருக்கலாமேய்யா?”
அந்தப் படுபாவிப் பய, என் விசிலையும் பிடுங்கிட்டுப் போயிட்டான் சார்! ”
வி.ரேவதி, தஞ்சை

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கொஞ்சம் சிரிங்க பாஸ்

2
வாசகர் ஜோக்ஸ்                                             ...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
வாசகர் ஜோக்ஸ்                                  ஓவியம் : ரஜினி      சென்னிமலை சி.பி. செந்தில்குமார்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
  “தலைவருக்கு சுயநினைவு  இல்லைன்னு எப்படிச் சொல்றே?” “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போறதா சொல்றாரே” - மாடக்கண்ணு, பாப்பான்குளம் “குட் மார்னிங் சொன்னதுக்குப் போய்யா மேனேஜர் உங்களைத் திட்டினாரு?” “ஆமாம்... தூங்கிட்டு இருந்தவரை எழுப்பிச் சொன்னேன்.” -தீபிகா சாரதி, சென்னை “தலைவர்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“மன்னர் ஏன் தன் மகனை அடிஅடியென்று அடிக்கிறார்?” “ ‘போர்’ அடிக்கிறது அப்பா… என்று ‘போரை’ ஞாபகப்படுத்தி மன்னரை பயப்பட வைத்துவிட்டானாம்.” “தலைவர் அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஆளுன்னு எப்படிச் சொல்றீங்க?” “ஆறு மாசமா ஒரே கட்சியிலேயே...