வாசகர் ஜோக்ஸ்.ஓவியம் : ரஜினி.அடுத்த தீபாவளியை மறந்துடுவீங்க மாமா!."தலை தீபாவளி முடிஞ்சு அடுத்த தீபாவளிக்கும் வாங்க மருமகனே."."அப்போ நீங்க கூப்பிட மறந்துடுவீங்க மாமா… அதனால இங்கேயே இருந்துடுறேன் மாமா.".– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்."அவரு கிளி மாதிரி பொண்ணை வளர்த்து பூனைகிட்ட கொடுத்துட்டேன்னு சொல்றாரே… என்னவாம்."."கறுப்புப் பூனை படையில் பணியாற்றும் அதிகாரிக்குக் கட்டிக்கொடுத்ததை அப்படிச் சொல்றார்.".– எஸ். மோகன், கோவில்பட்டி.''ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தலைவர் எதையெல்லாம் காத்தார் தெரியுமா?"."மௌனம் காத்தார்.".– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.ஆசிரியர்: "தேர்தல் நடப்பது எந்தக் காலம்?".மாணவன்: "ஓட்டுக்குப் பணம் கிடைக்கும் காலம் சார்.".– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்."கையை நீட்டச் சொன்னால் பல்லை காட்டுறீங்களே?"."பல்ஸ் பார்க்கணும்னு நீங்கதானே சொன்னீங்க டாக்டர்?".– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்."தலைவர் இன்னிக்கு ''மௌன விரதம்' இருக்கப் போறாராமே ஏன்?"."அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் தலைவரை விசாரிக்க வர்றாங்களாம்.".– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்