கல்கி
அமரர் கல்கி பிறந்த தினம் இன்று!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்...
பிரபல பத்திரிக்கையாளர்...
புகழ் பெற்ற எழுத்தாளர்...
சமூக சிந்தனையாளர்...
மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர்...
இன்னும்… இன்னும்… பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்
காலத்தின் கருத்தில் என்றும் நிறைந்திருக்கும்
அமரர் கல்கி அவர்களின் பிறந்த தினம் இன்று…
அவரது பிறந்த நாளில் அன்னார் நினைவைப் போற்றுவோம்!

