தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
Updated on:
Copied
Follow Us
சுவிஸ்நாட்டில் ஜெனிவா நகரில் அதன் அழகான ஏரிக் கரையிலிருக்கிறது இந்த நவீன சிற்பம். "உலகெங்கும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லாமல் தனித்து வாழ்வதைச்சொல்லுகிறது" என்கிறது அதன் அருகிலிருக்கும் குறிப்பு.
சிலைக்குச் சிற்பி இட்டிருக்கும் பெயர் 'வெற்றிடம்'.