சுவிஸ்நாட்டில் ஜெனிவா நகரில் அதன் அழகான ஏரிக் கரையிலிருக்கிறது இந்த நவீன சிற்பம். “உலகெங்கும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லாமல் தனித்து வாழ்வதைச்சொல்லுகிறது” என்கிறது அதன் அருகிலிருக்கும் குறிப்பு.
சிலைக்குச் சிற்பி இட்டிருக்கும் பெயர் ‘வெற்றிடம்’.
முதுமையின் துர்பாக்கியத்தை இச்சிற்பத்தி னைப்போல் வேறு காே ணத்தில் செ ால்லத் தேவை இல்லை.
து.சே ரன்
ஆலங்குளம்