வெள்ளிக்கடற்கரையில் உலாவுவோம்

புதிய தொடர்
வெள்ளிக்கடற்கரையில் உலாவுவோம்

- நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். அண்மையில் அவர்  பயணித்த ஐரோப்பிய நாடுகளுக்கு,  அடுத்த வாரத்திலிருந்து  நம்மை அழைத்துச் செல்லுகிறார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com