கந்தசஷ்டி நிறைவு விழா: இன்று கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி!

கந்தசஷ்டி நிறைவு விழா: இன்று கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி!
Published on

கந்தர் சஷ்டியின் 6-வது நாளான இன்று மாலையில் திருச்செந்தூர் உட்பட அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல கோவில்களிலும் பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

கூடலூர் சுந்தரவேலவர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு காலையில் 100-க்கும் மேறபட்ட பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தினர். இக்கோவிலில்

மாலையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com