-ச்ஜேஸூ, ஜெர்மனி.செயற்கை உரம்!.முடிச்சுக் கயிற்றின்முத்த உறவு விடுபடஉற்சாகத் துள்ளலுடன்தாய்மடி மோதிபாலுண்ணுகிறது கன்றுக்குட்டி!.இடையிடையேதாயின் நாவருடல்இதமான சுகம் தரமீண்டும் மடி கிறக்கம்தேடியோடுகிறது கன்று!.சற்று நேரத்தில்-இளைத்த வயிறுஊதிய பலூனாய்பெருக்கிறதுயூரியா தின்று கொழுத்தபாலக்கீரை போலவே!