0,00 INR

No products in the cart.

குடியரசு தின விழா; தமிழக காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்!

நம் நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவல் அதிகாரி .டி.ஜி.பி. வெங்கடராமன் மற்றும் சி.பி.சி..டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 18 காவல்துறை அதிகாரிகளுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு;

* திருச்சி மத்திய மண்டலம் .ஜி. வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார், கோவை மேற்கு மண்டல .ஜி. ஆர்.சுதாகர், சென்னை ..ஜி.சவரணன், கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுரேந்திரநாத், கியூ பிரிவு சி..டி. ஆய்வாளர் கே.அண்ணாத்துரை, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டர் கார்த்திகேயன், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி..டி. கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகரன், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், உளவுப்பிரிவு உதவி ஆணையர் முருகவேள், கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. முரளிதரன், கடலூர் லஞ்சஒழிப்பு காவல் ஆய்வாளர் சண்முகம், கோவை போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், ஆகியோருக்கு பெச்சத் தகுந்த பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி: 2-ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

0
சர்வதேச அளவில் முக்கியமான 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இந்த சர்வதேச செஸ் போட்டி கடந்த...

நாடாளுமன்ற உரிமை மீறல்; சிபிஐ மீது நடவடிக்கை கோரி கார்த்தி சிதம்பரம் முறையீடு!

0
சிபிஐ யின் நடவடிக்கை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டதாவது; சிபிஐ-யின் செயல்பாடுகள் என்னுடைய...

TNPSC –யில் தமிழ் தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிளுக்கு விலக்கு: அரசு அறிவிப்பு!

0
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் மாற்றுத் திறனாளிகள் தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத வேண்டியது கட்டாயமில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. -இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழக...

சர்வதேச புக்கர் விருது: இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஶ்ரீக்கு பரிசு!

0
உலகளவில் சிறந்த இலக்கியத்துக்காக ஆண்டுதோறும் சர்வதேச  புக்கர்ஸ் அவார்டு வழங்கப்படுகிற்து. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய 'டாம்ப் ஆஃப் சாண்ட்'  என்ற இந்தி...

மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு;  ஜூம்மா மசூதி அருகே நடமாட தடை!

0
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான‌ ஜும்மா மசூதி உள்ளது. இங்கு, சமீபத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோவில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கோயிலை மீட்க வேண்டும்...