
இன்று சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
மகம்: எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
பூரம்: வீண் செலவை உண்டாக்குவார்.
உத்திரம் 1ம் பாதம்: வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9