சிம்மம் - 29-05-2023

சிம்மம் - 29-05-2023
Updated on

இன்று மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உழைப்புக்கு பலன் உண்டு. மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும்.

மகம்: பதவி உயர்வு கிடைக்கும்.

பூரம்: தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்: பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

logo
Kalki Online
kalkionline.com