துலாம் - 01-01-2023

துலாம் - 01-01-2023

Published on

இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க  பெறுவார்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று  உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.


ஸ்வாதி:இன்று  புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று  ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

logo
Kalki Online
kalkionline.com