
இன்று மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
ஸ்வாதி: பணவரத்து திருப்தியாக இருக்கும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: வீண் பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5