
இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும்.
ஸ்வாதி: திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9