துலாம் - 08-05-2023

துலாம் - 08-05-2023
Updated on

இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: உழைப்பு அதிகமாகும்.
ஸ்வாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் வீண் அலைச்சலும் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

logo
Kalki Online
kalkionline.com