துலாம் 24-07-2023

துலாம் 24-07-2023
Updated on

இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன்,  மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

ஸ்வாதி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

logo
Kalki Online
kalkionline.com