

இன்று மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: வேலைகள் எளிமையாக தோன்றும்.
ஸ்வாதி: விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7