
இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் சில மரங்கள், தாவரங்கள் உள்ளன. அவை ஏன் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன? ஏன் அது முக்கியம்? எனப் பார்ப்போம்.
காற்றை சுத்தப்படுத்துதல், சுவாசத்தை மேம்படுத்துதல், சுத்தமான காற்று இதனால் விரைவில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
1. ஆலோ வேரா.
அலோவேரா காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
2. பாம்பு செடி.
பாம்பு செடி விரைவில் ஆக்ஸிஜனை வெளியிடும் மற்றொரு தாவரமாகும்.
3. பீப்பல் மரம்.
பீப்பல் மரம் இரவில் ஆக்சிஜனை வெளியிடும் ஒரு பிரபலமான மரமாகும்.
4. வேப்பமரம்.
இரவில் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் காற்றை சுத்தப்படுத்துகிறது.
5. பொத்தோஸ் (மணி பிளாண்ட்)
பொத்தோஸ் என்ற மணி பிளான்ட் பகல் மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரமாகும்.
இந்த தாவரங்கள் இரவில் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் இரவில் தூங்குபவர்களுக்கு நல்ல காற்றை வழங்குகின்றன.
சில மரங்கள் கார்பன் டை ஆக்சைடை இரவில் வெளியிடும். இந்த காரணத்தினால் தான் இரவில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது. ஆனால், அரச மரம், வேப்பமரம், புங்கை போன்ற சில மரங்கள் இரவில் உணவு தயாரிக்கும் சக்தி கொண்டவை. அதனிடமிருந்து இரவிலும் ஆக்ஸிஜன் வெளிப்படும்.
சில உட்புற தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. அத்தகைய தாவரங்கள் சூரிய ஒளி இல்லாவிட்டாலும், காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களை வீட்டின் உட்புறத்திலும் வளர்க்கலாம். கற்றாழை என்ற ஆலோ வேரா, மணி பிளான்ட், துளசி, பாம்பு செடி, லாவெண்டர் செடிகள் இதனை வீட்டில் உட்புறமாக வளர்த்து பசுமையாகவும், ஆக்ஸிஜனையும் பெறலாம்.