குறைந்த நாட்கள் மட்டுமே வாழும் உயிரினங்கள்!

Insects
Insects
Published on

Mayflies

குறைந்த  காலமே வாழக்கூடிய உயிரினம் இது. 24 மணி நேரமே வாழக்கூடியது. அவை உயிர் வாழ்வதே இனப்பெருக்கத்திற்காகத்தான். இனப்பெருக்கம் செய்ததும் முட்டையிட்டு  இறந்து விடுகிறது.

Flour moth

இவை பெரும்பாலும் மாவுகள் மற்றும் தானியங்களில் காணப்படும்.  இவை பெரும்பாலும் 24 லிருந்து 30 நாட்கள் மட்டுமே வாழும். 

Luna moth

மிகவும் அழகாகக் காணப்படும் இது பார்ப்பதற்கு இலை போல் தெரியும். இவைகளும் இனப்பெருக்கத்திற்காக முட்டையிட்டு ஒரே வாரத்தில் இறந்துவிடுகின்றன. 

Gastrotrichs

சிறிய புழு வகையைச் சேர்ந்த இது  தண்ணீரில் காணப்படும். இவை எட்டு நாட்கள் மட்டுமே வாழும்.

Flies
Flies

Fruit flies

பழங்களைச் சுற்றியே காணப்படும்.  அழுகிய பழங்களில் அதிகமாக காணப்படும். இவை பெரும்பாலும் 50 லிருந்து 70 நாட்கள் மட்டுமே வாழும்.

கொசு

இவை ஒருவாரம் மட்டுமே வாழும் உயிரினமாகும்.

Ant drone

இந்த உயிரினம் சில வாரங்களே வாழும். வித்யாசமான கூடு கட்டும் உயிரினங்கள்.

Honeybees

இவை மிகச் சரியான hexagonal வடிவில் கூடுகள் கட்டும்.  இவை தேன் சேகரிக்கவும் குட்டி தேனீக்களையும் பாதுகாக்க பயன்படுகிறது.

Flies
Flies

Weaver ants

இவை தங்கள் லார்வாவிலிருந்து சில்க் கொண்டு மரங்களில் தொங்கும் கூடுகளை தயாரிக்கின்றன. 

Paper wasps

இவை மரத்துண்டுகளிலிருந்து பேப்பர் போன்ற மற்றும் குடைத் தோற்றம் கொண்ட கூடுகளைக் தயாரிக்கின்றன.

Caddisfly larvae

இவை மண், குச்சிகள் மற்றும் ஓடுகள் கொண்டு ட்யூப் மாதிரியான அமைப்பை தயாரித்து, அது அதன் உடலைசுற்றி இருக்கும்  நீரில் வாழும் உயிரினமாகும்.

Termites

இவை உயரமான மண்மேடுகள் அமைக்கின்றன. இவை உள்ளே ஏர்கண்டீஷன் போன்று குளிர்ச்சியாக இருக்கும். லட்சக்கணக்கில் உள்ளே டெர்மைட்ஸ் வாழும்.

இதையும் படியுங்கள்:
கோடைகால கூந்தல் பராமரிப்பு: முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிகள்!
Insects

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com