வேர்க்கடலை சுண்டல்

வேர்க்கடலை சுண்டல்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
ஆதிரை வேணுகோபால்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை ஒரு கப் தனியா – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் 4
தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைசிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு ,பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.

செய்முறை:
பச்சை வேர்க்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் காய்ந்த மிளகாய் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு+ பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய மல்லித்தழை கறிவேப்பிலை, வெந்த வேர்க்கடலையை போடவும். இதில் பொடித்த மசாலா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். வாசமான பச்சை வேர்க்கடலை சுண்டல் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com