நிலக்கடலை பாயசம்

நிலக்கடலை பாயசம்
Published on

மாயா சேகர், மும்பை

தேவையானவை:

ஊற வைத்து அரைத்த நிலக்கடலை பால் – 1 கப்,

பாதாம் -, முந்திரி அரைத்த பால் – 1 கப்,

பசும் பால் – 1/2 கப்,

ஏலப்பொடி – 1/2 ஸ்பூன்,

பச்சை கற்பூரம் கடுகளவு,

பனை வெல்லம் தேவைக்கேற்ப.

செய்முறை:

ஊற வைத்து அரைத்த நிலக்கடலை பால், பாதாம் முந்திரி பால் இரண்டையும் பசும் பாலில் சேர்த்து பச்சை வாசனை போகா வேகவிடவும். அத்துடன் ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து கொதிக்கவிட்டு, பச்சை வாசனை போனவுடன் பனை வெல்லம் சேர்த்து கலக்கவும். இந்த பாயசத்தை காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர, பித்தப்பை கல், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு சரியாகும். இந்த பாயசம் இந்த உபாதைகள் சரியாக உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com