பப்பாளி அல்வா

பப்பாளி அல்வா
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சுந்தரி காந்தி, பூந்தமல்லி

தேவையானவை:

பப்பாளி விழுது 1 p.

சீனி 3/4 கப்

நெய் – – ¼ கப்

ஏலக்காய் தூள்சிறிது

முந்தரி சிறிது

செய்முறை: ஒரு மிக்சியில் தோல் நீக்கிய பப்பாளி சேர்த்து அரைக்கவும். ரு நான்ஸ்டிக் கடாயில் கால் கப் நெய் சேர்த்து உருகியவுடன் பப்பாளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். கட்டிகள் வராமல் இருக்க கைவிடாமல் கிளறவும். நெய் பிரிய தொடங்கும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். பின்பு இதில் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறவும். கடைசியாக அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் ,வறுத்த முந்தரி சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com