சூப்பர் மேக்ரோனி

சூப்பர் மேக்ரோனி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

மேக்ரோனி 1 கப்

வெங்காயம் -2

தக்காளி பேஸ்ட்4 ஸ்பூன்

குடமிளகாய்1

.மிளகாய்2

பன்னீர்தேவையான அளவு

எண்ணெய்1 ஸ்பூன்

உப்புதேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து அதில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது அதில் மேக்ரோனியைச் சேர்த்து ,வெந்த பின் வடிய வைக்கவும். வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.அதன்பின் பச்சை மிளகாய்,குடமிளகாய் ,தக்காளி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்க்கவும். விருப்பமுள்ளவர்கள் பன்னீர் துண்டுகளையும் சேர்க்கலாம்.கடைசியாக வெந்த மேக்ரோனியை சேர்த்து கிளறவும்.சூப்பர் சுவையான மேக்ரோனி தயார்.

logo
Kalki Online
kalkionline.com