Bosch 8 kg 5 Star Fully-Automatic Front Loading Washing Machine - ₹36,490.
மாடர்ன் வீடுகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த வாஷிங்மெஷின் இது. 8 கிலோகிராம் எடைகொண்ட துணிகளை கூட துவைக்கக்கூடிய இந்த வாஷிங் மிஷின்கள் 5 ஸ்டார் ரேட்டிங் இருப்பதால் மின் நுகர்வு மிகக் குறைவு மற்றும் ’ப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்’ என்பதால் ஈசியாக துணிகளை துவைக்க முடியும்.
இவற்றில் இருக்கக்கூடிய நவீன உபகரணங்கள் காரணமாக நீண்ட காலத்திற்கு உழைக்கக் கூடியது. உங்கள் ஆடைகளுக்கும் தீங்கு விளைவிக்காதவாறு துவைத்து தரும். துணிகளுக்கு ஏற்றவாறு தண்ணீரை உறிஞ்சக்கூடிய சென்சார்கள் இருப்பதால் உங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார செலவு மிச்சமாகிறது. துணிதுவைக்கும் பொழுது இதில் எந்த அதிர்வுகளும் ஏற்படாத வகையில் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
LG 9.0 Kg, 5 Star, AI Direct Drive Technology, Steam Wash for Allergy Removal, Fully-Automatic Top Loading Washing Machine - ₹27,990.
பெரிய குடும்பத்துக்கு ஏற்ற சிறந்த வாஷிங் மெஷின்களில் இதுவும் ஒன்றாகும். எல்ஜி வகையை சேர்ந்த இந்த வாஷிங்மெஷின் 9 கிலோ வரையுள்ள ஆடைகளை துவைக்க கூடியது. மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வகையை சேர்ந்தது ஆகும். அதிக ஆடைகளைக் கூட ஒரே நேரத்தில் துவைக்க கூடிய வல்லமை பெற்றது. இது மற்ற டாப் லோடிங் வாஷிங் மெஷின்களைவிட இவை மிகக் குறைந்த விலையில் கிடைப்பது இதன் சிறப்பாகும். இதுவும் ஆடைகளுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் மின்சாரத்தினை பயன்படுத்த கூடியது.
Samsung 10 Kg '5 star Ecobubble™ Wi-Fi Inverter Fully Automatic Top Load Washing Machine - ₹31,400.
எங்கள் குடும்பம் சாம்சங் குடும்பம் என்று சொல்வது போல பலரும் சாம்சங் நிறுவன பொருட்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவார்கள். அதன் பட்டியலில் உங்களின் பெரிய குடும்பத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த வாஷிங் மெஷின் இதுவாகும். 10 கிலோ எடை கொண்ட ஆடைகளை கூட துவைக்க கூடிய வல்லமை பெற்றது. மற்றும் மிகக் குறைந்த நிமிடங்களிலே துணியை துவைத்து விடக் கூடிய தன்மை இதற்கு உண்டு. அதிக கறைகளை போக்குவதற்கு உரிய திறன்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இவை டச் பேனல் கொண்டு இயங்குவதால் நீங்கள் மின்சார விரய பயமின்றி பயன்படுத்த முடியும்.
Voltas Beko, A Tata Product 9 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine - ₹12,490.
9 கிலோகிராம் வரையிலான ஆடைகளை துவைக்க கூடிய இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷின் உங்களுடைய பெரிய குடும்பத்திற்கு ஏற்ற ஒன்றாகும். கடினமான கறைகளை கூட துவைத்து சுத்தப்படுத்தக்கூடிய நுட்பங்கள் இதில் இருக்கின்றன. அதிக காலம் நீடித்து உழைக்க கூடியது.
என்ன மக்களே! இப்பொழுது உங்களுடைய பெரிய குடும்பத்திற்கு ஏற்ற வாஷிங்மெஷின் இதுவாக தான் இருக்கும் என்று முடிவெடுத்து விட்டீர்களா? இன்னும் என்ன யோசனை? கிளிக் செய்யுங்கள், வாங்குங்கள். பின் ஓய்வு எடுங்கள்.