செல்வம் கொழிக்க வைக்கும் வாஸ்து தாவரங்கள்
Vastu plants that bring wealth

வீட்டில் செல்வம் கொழிக்க வளர்க்க வேண்டிய 7 தாவரங்கள் தெரியுமா?

வாஸ்து சாஸ்திர முறைப்படி வீட்டில் எந்தெந்தப்  பொருட்கள் எங்கெங்கு இருக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உண்டு. அதேபோல், என்னென்ன தாவரங்களை வீட்டில் வளர்க்கலாம் என்ற விதிமுறையும் உண்டு. அதன்படி வீட்டில் செல்வ வளம்  வளம் கொழிக்க வளர்க்கவேண்டிய ஏழு வகை தாவரங்கள் பற்றி பார்ப்போம்.

1. மணி ட்ரீ (Money Tree)

Money Tree
மணி ட்ரீ

ந்த மரம் வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் அபிவிருத்தியையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

2. ஜேட் பிளான்ட் (Jade Plant)

Jade Plant
ஜேட் பிளான்ட்

தை ‘மணி பிளான்ட்’ அல்லது ‘லக்கி பிளான்ட்’ என்றும் கூறுகின்றனர்.

3. சைனீஸ் மணி பிளான்ட் (Chinese Money Plant)

Chinese Money Plant
சைனீஸ் மணி பிளான்ட்

ந்தத் தாவரத்தின் இலைகள் வட்ட வடிவ நாணயத்தின் உருவத்தைப் போல் உள்ளது. நிதி நிலை சம்பந்தமான விஷயங்களில் இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அள்ளி வருவதாக ஐதீகம்.

4. ரிப்பன் பிளான்ட் (Ribbon Plant)

Ribben Plant
ரிப்பன் பிளான்ட்

தை ஸ்பைடர் பிளான்ட் என்றும் அழைக்கின்றனர். இது அதிர்ஷ்டத்துடன் கூடிய வளர்ச்சியைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் எதையாவது விழுங்கி தொண்டையில் சிக்கிக்கொண்டால் செய்யவேண்டிய முதலுதவி தெரியுமா?
செல்வம் கொழிக்க வைக்கும் வாஸ்து தாவரங்கள்

5. ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ் (String of Pearls)

String of Pearls
ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ்

முத்துச்சரம் போன்ற உருவமுடைய இத்தாவரம் சொத்துக்களையும் வளங்களையும் வாரி வழங்க வல்லது என நம்பப்படுகிறது.

6. பர்பிள் ஹார்ட் (Purple Heart)

Purple Heart
பர்பிள் ஹார்ட்

துடிப்பான இதன் நிறம், இலை, பூ, கிளைகளுக்காக இது மதிப்பிற்குரியதாகப் போற்றப்படுகிறது.

7. ஹிந்து ரோப் பிளான்ட் (Hindu Rope Plant)

Hindu Rope Plant
ஹிந்து ரோப் பிளான்ட்

து பணம், பொருள், சொத்து சுகத்துடன் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

மேற்கூறிய தாவரங்கள் அதிர்ஷ்டத்தோடு, பசுமையும் குளிர்ச்சியும் தருவதாக உள்ளதால் அனைவரும் இவற்றை வீடுகளில் வளர்த்து வளமும் நலமும் பெறலாமே.

logo
Kalki Online
kalkionline.com