காலை வணக்கம். இந்த நாள் இனியநாள் ஆகட்டும்!

Good morning motivational quotes
Good morning motivational quotesImage Credit: Freepik
  • சாமர்த்தியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்

    தைரியம் இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்

  • சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டாம். ஒரு தருணத்தை சரியானதாக மாற்ற முயலுங்கள்.

  • உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால் விவேகமானவராக மாறவேண்டும். காயம்பட்டவராக அல்ல.

  • தடைக்கற்களே  படிக்கற்களாக 10 ஆலோசனைகள்...

  • ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய வாய்ப்பாகப் பாருங்கள்.

  • நினைத்தது நடக்கவில்லை என்றால், நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

  • உடலை வளமாக்க தினமும் நடக்கப் பழகு

    மனதை வளமாக்க நடந்ததை மறக்கப் பழகு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com