
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதாரண வார்த்தைகள்தான் இவை! ஆனால், நம்மில் பலருக்கு இவற்றுக்கான முழுமையான பொருள் தெரிவதில்லை! அதனைத் தெரிந்து கொள்ளும்போது, சிலவற்றின் பொருள்களைப் பார்த்து 'ப்பூ! இவ்வளவுதானா' என்று சாதாரணமாகவும், பலவற்றின் பொருளைப் பார்த்து 'ஓ! இதில் இவ்வளவு உள்ளதா?' என்று ஆச்சரியப்பட்டும் போகிறோம்! சிலவற்றின் பொருளைப் பாருங்களேன்!
Aim- Ambition in mind
Bye- Be with you every time
Chess - Chariot, Horse, Elephant and Soldiers
Cold - Chronic obstructive lung disease
Date - Day and time evolution
Eat - Energy and taste
Etc - End of thinking capacity
Joke - Joy of kids entertainment
News paper - North east west south past and present events report
Ok - Objection killed
Pen - Power enriched in nib
Sim - Subscriber identity module
Smile - Sweet memories in lips expression
Tea - Taste and energy admitted
இதுபோல சில வார்த்தைகளும் அதற்க்கான அர்த்தங்களும் தெரிந்தால், கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு பண்ணுங்களேன்!