
உங்கள் மனதிற்கு உரமூட்டும் சிந்தனைகள்..!
சிந்தனை வலுவானால் செயல் வெற்றியடையும்.
வாழ்க்கை ஒரு பாடம், அனுபவம்தான் ஆசிரியர்.
தோல்வி என்பது வெற்றியின் முதல் படி.
எதிலும் சிறந்ததை முயற்சி செய்யுங்கள்.
கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது.
உன்னுடைய முன்னேற்றம் உனது செயலில் இருக்கிறது.
இன்றைய செயலே நாளைய வரலாறு.
அன்புதான் மனித வாழ்வின் உயிர் மூச்சு.
நேரம் இழந்தாலும் நம்பிக்கை இழக்காதே.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்.
வாழ்க்கை அழகானது, அதை வாழ்ந்து காட்டுங்கள்.
கனவு காணுங்கள், அதை நனவாக்க முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்.
சிந்தனை தெளிவானால் வாழ்க்கை வளமாகும்.
கடந்து போவது கற்றுத்தராமல் போகாது.
கடினமான முயற்சிகளால் மட்டுமே வெற்றிகள் விளைகின்றன.