கிறிஸ்துவர்களுக்கு 157 நாடுகள் உள்ளன, இஸ்லாமியர்களுக்கு 57 நாடுகள் உள்ளன. ஆனால், ஹிந்து மதத்தை வழிபடும் இந்தியர்களுக்கு ஒரே நாடு இந்தியா மட்டும்தான்… என்று யாராவது உங்களிடம் கூறினால், இந்தப் பதிவை அனுப்புங்கள்.
ஒருவேளை முன்னோரு காலத்தில் பிற நாடுகளில் ஹிந்து மதம் இருந்திருக்கலாம் அல்லவா?
'அல்லவா? என்று கேள்வி இருக்கக் கூடாது. ஆதாரம் வேண்டும்...' என்று கேட்பவர்கள் மேலும் படிக்கலாம்.
தென் அமெரிக்காவில் 1000 ஆண்டுகள் பழமையான ஹனுமான் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலியின் Etruscan நாகரீக மக்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் ஒரு தொடர்பிருந்திருக்கிறது. ஏனெனில் இருதரப்பில் வாழ்ந்த மற்றும் வாழும் மக்களிடையே ஒற்றுமை இருப்பதாக, சமீபத்தில் நடந்த மரபணு ஆய்வு உறுதி செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரஷ்யாவில் உள்ள ஒரு கிரமத்தில் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு சிலை கண்டறியப்பட்டிருக்கிறது.
இவையனைத்திற்கும் மேலாக, சிந்து சமவெளி, தென்னாப்பிரிக்கா உட்பட பல ஐரோப்பா நாடுகளில் சிவலிங்கங்கள் கண்டறியப்பட்டன.
தாய்லாந்து அரசர்கள் தங்களது பெயருக்கு பின்னால், ராமா என்று வைத்துக்கொள்வது வழக்கம். தற்போதைய ராஜா King Rama X (2016–present), Vajiralongkorn.
7 சப்த ரிஷிகளின் கதை கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
கசார்ஸ் மக்கள் ஜுடாய்ஸம் கடவுளை வழிபடுவதற்கு முன்னர் சிவலிங்கத்தை வழிபட்டதாக சில குறிப்புகளில் உள்ளது. அந்த மக்கள் ஒரு நாடோடி ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது புரிகிறதா? ஏன் ஹிந்து மதம் ஒரு உலக மதம் என்று நாம் குறிப்பிடுகிறோம் என்று.