தரிசிக்கும் நாளே அதிர்ஷ்டம்!

Savitri Devi
Savitri Devi
Published on

மேல்மருவத்தூர் அடுத்து அச்சரப்பாக்கம் அருகாமையில் உள்ளது பெரும்பேர் கண்டிகை எனும் கிராமம். இந்த ஊரில் உள்ள முருகன் கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சாவித்ரி தேவி ஞான ஒளி கோயில்.

Savitri Devi
Savitri Devi

இக்கோயிலின் விசேஷம் என்னவென்றால் உலகில் சாவித்ரி தேவிக்கு என்று இருக்கும் ஒரே கோயில். இரண்டாவது இக்கோயில் உள்ளே அமைந்திருக்கும் சாவித்ரி தேவியை கருவறைக்குள் சென்று மூன்று முறை சுற்றி வரலாம். உள்ளே சென்றதும் மனம் அமைதியுறுகிறது. எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வேண்ட வேண்டிய தேவையுமில்லை. மனம் முழுக்க சாவித்ரி தேவி நிறைந்து இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுத்து மெய் சிலிர்க்க வைக்கிறார். காரணம் கண்ணன், காளி, சிவன், பார்வதி அன்னை, அரவிந்தர், அன்பு தேவதை சாவித்ரி தேவியோடு இணைந்தே உள்ளனர். தரிசிக்கும் நாளன்றே நல்லது எல்லாம் நடக்க தொடங்கிவிடுகிறது. காரணம் அங்குள்ள சாவித்ரி தேவியின் அதிர்வலைகளும், சாந்நித்யமும், இக்கோயிலை பொருத்தவரை எந்த ஐதீகமும் கிடையாது.

வாருங்கள் வளமான வாழ்வை உடனே பெறுங்கள். இங்கு தீராத பிரச்சனைகளே கிடையாது. இங்கு வேண்டுவது கிடைக்காமல் போனதே கிடையாது. இன்றே புறப்படுங்கள். கண்டிகைக்கு சாவித்ரி தேவி ஞான ஒளிக்கோயில் (தொழுப்பேடு பஸ் ஸ்டாப்), பெரும்பேர் கண்டிகை கிராமம்.

செல்: 98414 25456 / 97899 71571 / 80567 19156

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com