ஆசைஉன்னை ஒரு நாளாவதுபிரிந்திருக்க வேண்டும்;'எப்படி இருக்கீங்க'என்று நீநலம் விசாரிப்பதற்கு!.——————.காலம்சிலையை வணங்குகிறார்கள்கவனிப்பாரின்றிகிடக்கிறது உளி!– பி.சி.ரகு,விழுப்புரம்.——————.பூட்டுபூட்டைத் திறக்க முடியாமல்திருடன் கதவை உடைக்கிறான்;'களவு போனதற்குநான் பொறுப்பல்ல'மீசையை முறுக்குகிறதுபூட்டு!.——————.இடிவாராக்கடன்தள்ளுபடியார் தலையிலோவிழுகிறதுஇடி!– எஸ்.பவானி,திருச்சி.——————.எப்படிச் சொல்வேனடி?இலைக் கூந்தல்நெளியும்பூச்செடிகள்நிறைந்தஉன் வீட்டுமேல் தளத்தைஎப்படிச் சொல்வேன்மொட்டை மாடியென்று?!.——————.பார்க்காதேபூனை குறுக்கே போனதற்குபயப்பட நீ எலியல்ல…பல்லி சத்தமிட்டதற்குபதற்றப்படநீ பூச்சியல்ல…சகுனங்கள் பார்ப்பவரால்பயணங்கள்தொடர முடியாது!ஜாதகக் கட்டங்களுக்குள்சிக்கிக் கொண்டவர்களால்சாதிக்க முடியாது!.——————.நேரம்இன்றுயாருமேஜோதிடம் பார்க்கவரவில்லை;தனக்கு நேரம் (ராசி)எப்படி இருக்கிறது?தனது கிளியிடமேசீட்டெடுக்கச்சொல்கிறான்கிளி ஜோதிடக்காரன்!– நிலா, திருச்சி