
ஆகஸ்ட் 20ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 1980 ஆம் ஆண்டு அவரது சகோதரர் சஞ்சய் இறந்த பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
அவரது தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தியின் ஆலோசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத தகவல்களில் சில துளிகள்…