
நிறைய பேர் மூன்று முதல் நான்கு காமெடி வசனங்கள் எழுதி உள்ளனர்.
1. ஊரடங்குக் காலத்தில் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஒன்றுவிடாமல் சுத்தி வந்து, நம்மள போனை கீழே வைக்க விடாமல் பண்ணது இவர்தான்.
2. இதை நம்பலாமா…? இவனை நம்பலாமா…?!
1. நம்மள வச்சி காமெடி கிமெடி பண்றாங்களோ?!
– வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
………………………….
………………………….
1.அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
2.என்னப்பா… சொல்லு… சொல்லு!
1.கொசுவுக்கு மட்டும் எல்லா குரூப் ரத்தமும் ஒத்துப்போகுதே… அது எப்படிண்ணே?
2.கொசுக்கடியே பரவாயில்ல… இவன் கடி தாங்கலடா சாமி!
………………………….
…………………………………………………
…………………………………………………
…………………………………………………
………………………………………………………..
………………………………………………………..
1.இவனுகளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுப்பா!
2.என்னது… வேலையா? ப்ளஸ் டூ முடிச்ச வருஷத்த சொல்லுன்னா, பிறந்த வருஷத்த சொல்றான். என்ன டோட்டல்ன்னா ஹோட்டல் பேரை சொல்றான்!
1.சரிப்பா… குத்து மதிப்பா நீயே போட்டுக்கோ!
2.குத்துன்னா என்ன? மதிப்புன்ன என்ன?
1.அய்யய்யோ… கேட்டதே தப்பாப் போச்சே! விடுறா சாமி!
– ஜானகி பரந்தாமன்
………………………………………………………………
– சம்பத் அண்ணாசாமி