புறா கூட்டம்.நூறு அடி சாலை இல்லைவேகக்கட்டுபாடு கருவி இல்லைதானியங்கி 'சிக்னல்' இல்லைஒழுங்குபடுத்த காவலர்கள் இல்லை'ஜி பி ஆர் எஸ்' இல்லைஆறு அறிவு இல்லைபோட்டி, பொறாமை இல்லைநாங்கள் மோதிக் கொள்வதிலைவிபத்து, பலி இல்லை.ஏ மானிடா …நீ கற்றுகொள் இதனை.-சுந்தரிகாந்தி, சென்னை.பட்ஜெட்.வருடாந்திர செலவுகள்மாதாந்திர மளிகைவாராந்திர காய்கறிகள்இவற்றோடுதினசரி தேவைக்கானமருந்துகளுக்கு முதலிடம்வீட்டு பட்ஜெட்டில்...ஓய்வு .ஓய்வு கொடுங்கள்இடையிடையேஇடைவெளியின்றி இயங்கும்காதுக்கும் வாய்க்கும்கூடவே அலைபேசிக்கும்…-பாரதிமகள் , ஸ்ரீரங்கம்