நாளை?.– பி.சி. ரகு, விழுப்புரம். நெல்லு நட்டாஏக்கருக்கு நாற்பது மூட்டைக்குமேலேயே கிடைக்கும்….கரும்பு போட்டாஏக்கருக்குஐம்பது டன்னுக்கும்அதிகமாகவே கிடைக்கும்….எள்ளு போட்டாஏக்கருக்குஎட்டு மூட்டைக்குக் கூடவே கிடைக்கும்….அப்படிப்பட்ட விளை நிலத்தைஅறுபதுக்கு இருபது சதுரடின்னுகூறு போட்டா?.சோற்றுக்கு எங்க போவீங்க?பசி எடுத்தா எத்தத் தின்னுவீங்க?.அரியவகை பொருட்களோடஅருங்காட்சியகத்திலே இனிமேஅரிசியையும் வைப்பாங்களோ?.அழிஞ்சு போகும்விவசாயத்தையும்அனாதையா கிடக்கும்விவசாயியையும்யாரு வந்து காப்பாங்க?