ஓவியம்: பிரபுராம்.டாக்டர்! பயப்படும்படியா ஒண்ணு மில்லையே?.உங்க எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கேன்னு இப்ப நான் தான் பயப்படுறேன்!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.************************."எங்க ஹாஸ்பிடல்ல உலகத் தரம் வாய்ந்த ட்ரீட்மென்ட் கொடுக்குறோம்…"." இருந்தாலும் சாதாரண மூக்கடைப்புக்கு பைபாஸ் சர்ஜெரி பண்றதெல்லாம் ரொம்பஓவர்டாக்டர்…"-யுவகிருஷ்ணா தூத்துக்குடி..************************."நான் இப்போ தனி ஆள் இல்லை, எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு…"." ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு திரியாதேன்னு நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை…"-யுவகிருஷ்ணா தூத்துக்குடி .************************.-வி. ரேவதி, தஞ்சை.பெண்ணின் தந்தை: "பொண்ணு பிடிச்சிருந்தாத்தான் சொஜ்ஜி , பஜ்ஜி ன்னு சொல்லிட்டீங்களா தரகரே…?". தரகர்: " சொன்னதுக்கு, 'பையனை தவிர மத்தவங்க சாப்பிடறோம்' னு பிள்ளையோட அப்பா சொல்றாருங்க…!".************************. "அந்த ஆபீஸ்ல வெளிப்படைத் தன்மை அதிகமா இருக்கு சார்.. '!". "எப்படி சொல்றீங்க?". "இன்னின்ன வேலைக்கு இவ்வளவு சம்திங்னு நோட்டீஸ் போர்டுலயே எழுதி ஒட்டிருக்காங்களேl.".************************."அந்த தலைவர் உண்மையிலேயே ரொம்ப வித்தியாசமானவர்தான்!". "எப்படிச் சொல்றீங்க?"."எல்லாரும் சினிமாவுல நடித்து பிரபலமாகி அரசியலுக்கு வருவாங்க; தலைவர், அரசியல்ல திறம்பட நடிச்சு சினிமாவுக்கு போயிருக்காரே!".************************.மனைவி: "ஆபீஸ் வேலையை வீட்டுல வந்து செய்யாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்…?".கணவன்: "கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடும்மா…!"